வெள்ள நிவாரணம்
NFPE அஞ்சல், RMS ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, திருச்சிராப்பள்ளி சார்பாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாலகிருக்ஷ்ணன் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கண்டியாமேடு கிராமத்தில் உள்ள 125 குடும்பங்களுக்கு, 03.1.2016 அன்று அரிசி, போர்வை, பிஸ்கட், சிறிய ஹார்லிக்ஸ் பாக்கெட் ஆகிய பொருட்கள் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக
இருந்த தோழர்கள்
பழனி, முன்னாள்
மாவட்டச்செயலர் TNGEA, ஜோதி, செயலர்,
அண்ணாமலை பல்கலைகழக
ஊழியர்கள் சங்கம்
ஆகியோருக்கும், ஒருங்கிணைத்து வழிகாட்டிய
C.அறிவரசு, கோட்டச்
செயலர் ரவி
கோட்டத் தலைவர்
NFPE P3 கடலூர்,
தாமோதரன், துணைகோட்ட
செயலர்
, NFPE P3 கடலூர்
ஆகியோருக்கும், நிவாரண
பொருட்களை கொண்டு
செல்ல வாகனம்,
தங்குமிடம் மற்றும்
உணவு ஏற்பாடு
செய்த சிதம்பரம்
அஞ்சல் பிரிப்பக
ஊழியர்கள் மற்றும்,
சிதம்பரம் கிளையின்
முன்னாள் செயலர்
ஆனந்தன் ஆகியோருக்கும், தாரளமாக
நிதி மற்றும்
பொருளுதவி செய்த
அனைத்து ஊழியர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய
RMS’T’ கோட்ட
கண்காணிப்பாளர் மற்றும்
கோட்ட நிர்வாகத்திற்கும், அரிசி
வழங்கிய கும்பகோணம்
கிளை தோழர்கள்
.பொன்னி, அனிக்ஷா
குமார், விக்ஷ்ணு
பிரசாத், கிளைச்
செயலர் அருண்குமார், அவர்களுக்கும், போர்வை வழங்கிய கரூர் கிளை தோழர்களுக்கும், பிஸ்கட்
வழங்கிய NFPE R3 மண்டலச் செயலர்
பாலு அவர்களுக்கும், ஹார்லிக்ஸ்
வழங்கிய AIMS அமைப்பிற்கும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று
சிறப்பித்த திருச்சி,
தஞ்சை, கும்பகோணம்,
கரூர், சிதம்பரம்,
கடலூர் கிளை
தோழர்களுக்கும், NFPE R3 முன்னாள் துணைகோட்ட
செயலர் தோழர்.
முருகையன், கரூர் அவர்களுக்கும் திருச்சிராப்பள்ளி NFPE அஞ்சல், RMS ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின்
No comments:
Post a Comment