FLASH NEWS
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி:
நமது கோட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட(SORTING ASSISTANT ) ஊழியர்கள் 6 பேருக்கு (தோழர் .நாகார்ஜுன ரெட்டி , விழுப்புரம் உட்பட) சீனியாரிட்டி அடிப்படையில் வருகிற பிப்ரவரி 1 முதல் Induction Training ஆரம்பிக்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு செல்லும் தோழர்களுக்கு கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
T. குணசேகரன்,
கோட்ட செயலர்
No comments:
Post a Comment