. வாழ்த்துக்கள்
10.1.2016 அன்று நடைபெற்ற
சேலம் கிளை மாநாட்டில் தோழர்கள். P.N. முத்தழகு
தலைவராகவும், G. வைத்தியநாதன் துணைத்தலைவராகவும்,
D. ராஜபிரபு செயலராகவும், K. சுதர்சன் பொருளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு
கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment