நமது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
Tiruchy Speed அலுவலகத்தை மீண்டும்Tiruchy HPO வளாகத்துக்கு மாற்றிட
CHIEF PMG அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
24 Hours booking சேவையை மீண்டும் தொடங்கிட ஏரற்பாடு தீவிர நடவடிக்கை.
Speed-ல் மேலும் 2 day sets கிடைத்திட வாய்ப்பு.
மேலும் சட்டத்துக்கு புறம்பான மாறுதல்கள் உட்பட முன்பு நடந்த அனைத்து நடவடிக்கைகள் மீதும் விசாரணை ஆரம்பித்து விட்டது.
விசாரணையும் மாற்றங்களும்
தொடரும்.
T.குணசேகரன்
கோட்டச்செயலர்.
-------------------------------------------------------------------------------------------------------
PMG -அவர்களுடன்
சந்திப்பு
தோழர்களே,
தோழியர்களே ! வணக்கம்.
HRO கிளை மாநாடு நிறைவுற்றப் பிறகு 15.12.2014 – திங்களன்று மாநிலச் செயலர் தோழர்.K.இரமேஷ் அவர்கள் மத்திய மண்டல PMG அவர்களை சந்தித்து `T` கோட்டப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார்.
மாநிலச் செயலருடன், மாநிலச் சங்க நிர்வாகிகள், R3, R4 கோட்டச் செயலர்கள், HRO R3 கிளைச் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.தஞ்சைத்
தோழர்.S.குணசேகரன் உடனிருந்தார்
PMG அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில், கீழ்க்கண்ட முக்கிய பிரச்சனைகள் சிலவற்றை தீர்த்திட உத்தரவாதம் அளித்துள்ளார்.
1.
Tiruchy Speed அலுவலகம் தரை தளத்திற்கு மாற்றப்படும்.
2.
திருவாருர், மயிலாடுதுறை, கும்பகோணம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விருத்தாசலம் day set பணிகள் Night set-க்கு மாற்றப்படும். அதற்கேதுவாக Mail arrangment மாற்றப்படும்.
3.
நிலுவையிலுள்ள மருத்துவப்படிகள் உடனடியாக வழங்கிட ஏற்பாடு செய்யப் படும்.
4.
விளையாட்டு வீரர்களுக்கான (தஞ்சைத் தோழர்.S.குணசேகரன்) மாற்றல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
5.
திருச்சி பார்சல் அலுவலகம் வசதியான வேறொரு இடத்திற்கு மாற்றப்படும்.
6.
மகளிர் ஊழியர்களுக்கு தனியே சாப்பட்டு அறை, ஓய்வு அறைகள் முன்பிருந்தது போல் ஏற்பாடு செய்யப்படும்.
அன்றே நமது SSRM அவர்களையும் சந்தித்து நமது பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளோம். நமது மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்குப்
பிறகு நமது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.
வாழ்த்துக்களுடன்.
திருச்சி-620001. தோழமையுடன்
16.12.2014. T.குணசேகரன்.
கோட்டச்செயலர்.
welcome
ReplyDeleteupdate செயுங்க தோழரே.
ReplyDeleteநன்றி JR தலைவா ! செய்கிறேன்.
Deleteதோழர் JR, ஆலோசனை எதுவும் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்......................... by comments also
ReplyDelete