புதிய PMG மற்றும் புதிய SSRM
தோழர்களே! தோழியர்களே !
PMG திரு.பகதூர்சிங் டேராடுனுக்கு மாற்றப்பட்ட பிறகு, திரு.J.T. வெங்கடேஷ்வரலு, IPS அவர்கள் 20.11.2014 அன்று நமது திருச்சி மண்டல PMG-யாக பொறுப்பேற்றுள்ளார்கள்.
இதற்கு முன்பு Circle Ofiice-ல் DPS (CCR) ஆக திறம்பட பணியாற்றியவர்; ஊழியர் நலனில் அக்கறை கொண்டவர்; இலாகாவை காப்பாற்ற வெண்டுமென நினைப்பவர்; சட்ட நுணுக்கங்கங்கள் தெரிந்தவர்; எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மைக்கு பெயர் பெற்றவர்.
ஊழலும் இலஞ்சமும் புரோக்கர்களின் சாம்ராஜ்ஜியமும் புரையோடிவிட்ட நமது மண்டலத்தை SWACHH MANDAL
SWACHH MANDAL-ஆக
மாற்ற வேண்டிய மிக பெரிய பொறுப்போடு, இலாகாவின் சேவைகளை மேம்படுத்தும் பணிகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு அவரது பணி சிறக்க NFPE-R3 `T` கோட்டச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
SSRM திரு.A.கணேசன் அனவர்கள் SSP-யாக மாறுதல் பெற்ற பிறகு திரு.M.பாலசுப்ரமணியன் அவர்கள் நமது கோட்ட SSRM-ஆக பொறுப்பேற்றுள்ளாறர்.
இதற்கு முன்பு சென்னை அண்ணா சாலை SENIOR POST MASTER-ஆக பணியாற்றியவர்; நல்ல அதிகாரி என பெயரெடுத்தவர்.அவரது பணி சிறக்க NFPE-R3 `T` கோட்டச் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
T.குணசேகரன்
கோட்டச் செயலர்.
No comments:
Post a Comment