செங்கை கோட்டச் செயற்குழு - 29.11.2014 (சனி)
நமது கோட்டச் செயற்குழுக் கூட்டம் செங்கையில் 29.11.2014 (சனி) அன்று தோழர் .G.வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
செங்கை கிளைத் தோழர்கள் மிக சிறப்பான ஏற்பாடுககளை செய்திருந்தனர்.
பெரும்பாலான கிளைகளும் கோட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
இரொண்டொரு நாட்களில் தீர்மானங்கள் நமது வலைதளத்தில் வெளியிடப்படும்.

T.குணசேககரன் கோட்டச் செயலர்
No comments:
Post a Comment