21 Jun 2017

கண்ணீர் அஞ்சலி
தஞ்சை RMS தோழியர்.R.V.மஞ்சு அவர்களின் தந்தை இன்று(21.6.17) அகால மரணமடைந்தார். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது கோட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment