16 Jun 2017

கண்ணீர் அஞ்சலி
NFPE R3 முன்னாள் மாநிலத் தலைவர் s.சாமிநாதன் இன்று(13.6.17) காலை 5.00 மணியளவில் மயிலாடுதுறையில் காலமானார். RMS T கோட்டத்தில் செயலராக, தலைவராக சிறப்புடன் செயல்பட்டு ஊழியர நலன் காக்க தன்னலமற்று பணியாற்றினார். பணிஓய்வு பெற்ற பின் இடதுசாரி நூல்களை வெளியிடும் பாரதி புத்தகாலய கிளையினை மயிலாடுதுறையில் துவக்கினார். மயிலாடுதுறை நகரத்தில் அஞ்சல் ஊழியர் இயக்கம், மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் அமைப்பு,(CITU) முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,( தமுஎகச) இடது சாரி இயக்கங்களில் முழுமையாக பங்கேற்று சிறப்பாக செயல்பட்டவர்.
தோழரின் மறைவிற்கு நமது கோட்டச் சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
T. குணசேகரன்
கோட்டச் செயலர்.

No comments:

Post a Comment