7 Jun 2016

புதிதாகப் பொறுப்பேற்ற RMS T கோட்ட SSRM உடன்   NFPE  R-3 சங்க பொறுப்பாளர்கள்/உறுப்பினர்கள் சந்திப்பு

நமது கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற  SSRM திரு. S. கிருக்ஷ்ணமூர்த்தி அவர்களை தோழர்கள். கவனகன், Asst. Circle Secy R-3, T. குணசேகரன் Dvl Secy. R-3, P.குணசேகரன் Dvl President R-3, J. கோவிந்தராஜ் Asst Dvl Secy R-3, M. பிரபாகரன்  HRO R-3 கிளைச் செயலர் ,  V. ராஜசேகரன் R-3, HRO Acctt.  மற்றும் பலர் 06.06.16 அன்று  மரியாதை நிமித்தம் சந்தித்து  வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
T. குணசேகரன்,
கோட்டச் செயலர்.




No comments:

Post a Comment