NFPE -R3 கிரீடத்தில் மகுடத்தில் மற்றுமோர் மணி மகுடம்
தாமதமானாலும் நீதி வென்றே தீரும்
இதோ அதற்கான சான்று!
===================================
எதேச்சிகார PMG பகர்மாதூர் சிங் அவர்களால் தோழர்.D.இராஜ்பாபு, B.அசோக்குமார், தோழியர் V.இலக்ஷ்மிசரளா ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஊர்மாற்றலை எதிர்த்து நமது NFPE -R3 கோட்டச்சங்கம் சார்பாக நீதிம்ன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதி தேவதை நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுளார்.
ஆம்! நமது தோழர்களுக்கு வழங்கப்பட்ட பழிவாங்கும் மாற்றல் உத்தரவு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்ப்ட்டுள்ளது.
சங்கத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு உறுதியாக நின்ற தோழர்களுக்கும் நமக்காக வாதாடி வெற்றி தேடி தந்த வழக்கறிஞகர்கள் திரு. கண்ணதாசன்/ யோகேஷ் அவர்களுக்கும், கோட்டச்சங்கத்திற்கு நிதியுதவி அளித்து வெற்றிக்கு உறுதுணை புரிந்த்த அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் நன்றி!
NFPE -R3 'T' கோட்டச்சங்கத்தின்
நீதிக்கான பயணம் தொடரும் தோழர்களே!
இப்படிக்கு
என்றென்றும் தோழமையுள்ள
T.குணசேகரன்
கோட்டச்செயலர்
No comments:
Post a Comment