திண்டிவனம் கிளை மாநாடு
திண்டிவனம் கிளை மாநாடு 13.9.15 அன்று தோழர்.
தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர்கள் பி. ஞானப்பிரகாசம் தலைவராகவும்,
பாலமுருகன் செயலராகவும் மற்றும் வி. முனியசாமி பொருளராகவும், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.
REVIEW OF THE ORDERS OF ‘HOLDING IN ABEYANCE OF APPOINTMENT/TRAINING’ PERTAINING TO PA/SA EXAM 2014 –REGARDING.
(புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட PA/SA ஊழியர்களின்
பணி நிரந்தம் மற்றும் பயிற்சிக்கான தடைகள் நீக்கம்)
NFPE சம்மேளத்தின் தொடர் முயற்சியின் காரணமாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட PA/SA ஊழியர்களின்
பணி நிரந்தம் மற்றும் பயிற்சிக்கான தடைகளை விலக்கி Postal Dte. உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்
நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete