30 Sept 2015

          NFPE -R3 கிரீடத்தில் மகுடத்தில்                     மற்றுமோர் மணி மகுடம்

தாமதமானாலும் நீதி வென்றே தீரும்

              இதோ அதற்கான சான்று!
===================================
எதேச்சிகார PMG பகர்மாதூர் சிங் அவர்களால் தோழர்.D.இராஜ்பாபு, B.அசோக்குமார், தோழியர் V.இலக்‌ஷ்மிசரளா ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஊர்மாற்றலை எதிர்த்து  நமது  NFPE -R3 கோட்டச்சங்கம் சார்பாக  நீதிம்ன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதி தேவதை நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுளார்.

ஆம்! நமது தோழர்களுக்கு வழங்கப்பட்ட பழிவாங்கும் மாற்றல் உத்தரவு நீதிமன்றத்தால் இரத்து செய்யப்ப்ட்டுள்ளது.

சங்கத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு உறுதியாக நின்ற தோழர்களுக்கும் நமக்காக வாதாடி வெற்றி தேடி தந்த வழக்கறிஞகர்கள்  திரு. கண்ணதாசன்/ யோகேஷ் அவர்களுக்கும், கோட்டச்சங்கத்திற்கு நிதியுதவி அளித்து வெற்றிக்கு உறுதுணை புரிந்த்த அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் நன்றி! 

NFPE -R3 'T'  கோட்டச்சங்கத்தின் 

நீதிக்கான பயணம் தொடரும் தோழர்களே!

இப்படிக்கு 
என்றென்றும் தோழமையுள்ள
T.குணசேகரன்
கோட்டச்செயலர்






21 Sept 2015

AIPEU GDS (NFPE) - 2ND ALL INDIA CONFERENCE - SHIMLA - 19.09.2015 & 20.09.2015.






























VERIFICATION OF QUALIFYING SERVICE AFTER 18 YEARS SERVICE AND 5 YEARS BEFORE RETIREMENT: DOP&PW OM DATED 16.09.2015
-No.1 119/2013-P&PW(E) Government of India Ministry of Personnel, Public Grievances & Pensions Department of Pension and Pensioners Welfare Lok Nayak Bhavan, Khan Market, New Delhi-l 10003, Dated the 16.9.2015 OFFICE MEMORANDUM Sub: Verification of qualifying service after 18 years service and 5 years before retirement. It has been observed by this Department that processing of pension cases of the employees retiring from the government service quite often get delayed on account of the issues relating to verification of service from time to time by the concerned authorities during the service of the concerned employee. Although detailed instructions regarding verification of service have been issued by Department of Personnel & Training and by this Department, these instructions are not meticulously adhered to resulting in delay in sanctioning of retirement benefit of the employees. > 2. Rule 32 of the CCS (Pension) rules, which existed prior to December, 2012 provided for issuing of a certificate in Form 24 by the Head of Office in consultation with by the Account Officer regarding completion of qualifying service of 25 years. These rules have been amended subsequently and as per the existing provisions, a certificate regarding qualifying service is required to be issued by the HOO after completion of 18 years of service and again 5 years before the date of retirement of an employee. Rule further provide that verification done under that rule shall be treated as fmal and shall not be reopened except when necessitated by a subsequent -change in the rules and orders governing the conditions under which the service qualifies for pension. », 3. It has been noticed that the certificates regarding qualifying service are not invariably issued to the government servant as required under the rules. All Ministries! Departments etc. are therefore requested to bring these provisions to the notice of Heads of Offices and PAOs for strict compliance. Non-compliance of this statutory requirements may be viewed seriously. 4. In order to review status regarding compliance of these rules, all Ministries! Departments are requested that the information may be collected from all establishments loffice under them and the same may be compiled and sent to this Department by 15th October, 2015 in the enclosed proforma. ( Sujasha Choudhury) Deputy Secretary to the Government of India Tel:24635979 Encl : As above Copy to : 1. All Ministries! Departments of the Government of India. 2. President's Secretariat! Vice President's SecretariatlPrime Minister's Officel Supreme Court / Lok Sabha Secretariat! Rajya Sabha Secretariat! Cabinet Secretariat /UPSC/CVC/C&AGI Central Administrative Tribunal (Principal Bench), New Delhi. 3. Estt. Section ofDOP&PW-lOO. . /. NIC, DOP&PW, 3 rd Floor, Khan Market, New Delhi for placing this OM on the Website. 5. Hindi Section for Hindi Version. Copy to - DOPT for similar action in respect of All India Services Officers. STATEMENT INDICATING THE STATUS OF ISSUE OF SERNICE VERIFICATION CERTIFICATE UNDER RULE 32 Name of Ministry/ Department Name of the No. of employees to whom certificate of qualifying No. of employees in respect of Office ToW No. of service has been issued ,- Number of employees in respect under issue of certificates is Under the Employees of whom issue of certificate is under process MinistrylDepartment due - After 2S years Or 18 years Syears before After 18 years 5 years before After 18 years Syears before ( under rules under existing retirement retirement retirement , existing before service December, 2012) 1. 2. 3. 4. ~ TOTAL --------- --- --- -- -~--.-----.--- L- ________

16 Sept 2015

பணி மாற்றம் 
 நமது மத்திய மண்டல PMG  திரு.J.T. VENKATESWARALU சென்னைக்கு மாற்றலில் PM G (BD) செல்கின்றார்.
திரு SURENDARKUMAR நமது மண்டலத்திற்கு PM G  ஆக பொறுப்பேற்கி றார்.
புதிதாக பொறுப்பேற்கும் அஞ்சல் மண்டல தலைவருக்கு நமது கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

T. GUNASEKARAN
DVL SECRETARY


Postal Dte. endorsed the orders of pre2006 pensioners
திண்டிவனம் கிளை மாநாடு
திண்டிவனம் கிளை மாநாடு 13.9.15 அன்று தோழர்.
தலைமையில் நடைபெற்றது.  இம்மாநாட்டில் தோழர்கள் பி. ஞானப்பிரகாசம் தலைவராகவும், பாலமுருகன் செயலராகவும் மற்றும் வி. முனியசாமி பொருளராகவும், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.


 REVIEW OF THE ORDERS OF ‘HOLDING IN ABEYANCE OF APPOINTMENT/TRAINING’ PERTAINING TO PA/SA EXAM 2014 –REGARDING.
(புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட PA/SA ஊழியர்களின் பணி நிரந்தம் மற்றும் பயிற்சிக்கான தடைகள் நீக்கம்)

NFPE சம்மேளத்தின் தொடர் முயற்சியின் காரணமாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட PA/SA ஊழியர்களின் பணி நிரந்தம் மற்றும் பயிற்சிக்கான தடைகளை விலக்கி Postal Dte. உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(Department issued orders)