போராட்ட களத்தில் RMS CB கோட்டம்
முறையான விசாரணை ஏதும் இன்றி, CC டிவி பதிவுகளை கூட ஆய்வு செய்யாமல், பார்சல் பைகள் காணாமல் போனதற்காக
நமது மாநில தலைவர் தோழர் K R கணேசன் மற்றும் Salem Jn RMS தோழர்கள் ஐவர் மீது தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு கோட்ட /மண்டல மற்றும் மாநில அஞ்சல் நிர்வாகத்தினை நமது கோட்டச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
போராடும் RMS CB கோட்டத் தோழர்களுக்கு நமது கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்!!
T. குணசேகரன்,
கோட்டச் செயலர்
No comments:
Post a Comment