ஊழியர்களின் நலனுக்காக லஞ்ச லாவண்ய மற்றும் முறைகேடான மாற்றல்களை தட்டிகேட்கும் ஒரே சங்கம் NFPE, இலாக்காவை பாதுகாக்க போராட்டங்கள் பல கண்ட சங்கம் நமது NFPE சங்கம் . ஆகையால் தோழர்களே இன்றே இணைந்துவிடுவீர் NFPE சங்கத்தில்.
தோழமையுடன்,
T. குணசேகரன்,
கோட்ட செயலர்
தோழமையுடன்,
T. குணசேகரன்,
கோட்ட செயலர்
No comments:
Post a Comment