புதிய தோழர்களே !! தோழியர்களே!! வணக்கம்!
“தற்பொழுது நடைபெறும் 5 ஆண்டுகளுக்கான சங்க அங்கீகாரத் தேர்தலில் NFPE சங்கத்தை தவிர மற்ற சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லை”……
செய்தி.
டெல்லியில் அமைச்சர் முதல் இலாகாவின் மிகபெரிய அதிகாரிகள் வரை மாற்றுச் சங்கத் தலைவர்களிடம் நேரடியாக சொன்னதுதான் மேற்கண்ட செய்தி.
Refer this site below.
Ø NFPE சங்கம்தான், இந்திய அஞ்சல்/RMSதுறையில் 80% சதவீத ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மிகபெரிய சங்கம். FNPO 16%, BPEF 3% ; ஒரு சதவீதம் ஊழியர்கள் எந்த சங்கத்தையும் சாராதவர்கள்.
ஏனென்றால், NFPE சங்கம்தான் அஞ்சல்/RMS துறையில் மிகப்பெரிய சங்கம். நூறாண்டுகளுக்கும் மேலாக அஞ்சல்/RMS ஊழியர்களின் பாதுகாவலனாக விளங்குவது NFPE சங்கம் மட்டுமே.
ஏனென்றால், NFPE சங்கம்தான் அஞ்சல்/RMS துறையில் மிகப்பெரிய சங்கம். நூறாண்டுகளுக்கும் மேலாக அஞ்சல்/RMS ஊழியர்களின் பாதுகாவலனாக விளங்குவது NFPE சங்கம் மட்டுமே.
Ø தற்போது புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணிபாதுக்காப்பில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி அவர்களுக்கும் பணி பாதுக்காப்பு வழங்கிட அமைச்சர் ம்ற்றும் இலாகா DG அவர்களிடமும் நமது NFPE சங்கம்தான் பேச்சு வார்த்தை நட்த்தியுள்ளது.(refer NFPE-Postal Crusader –July’2015)
Ø 35% உறுப்பினர்களை பெறகூடிய சங்கம் முதல் சங்கம்; பின்னர் குறைந்தபட்சம் 15 சதவீதம் உறுப்பினர்களை பெறகூடிய சங்கத்திற்குதான் இரண்டாவது சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும்.
Ø இந்தமுறை NFPE-க்கு அடுத்தபடியாக வேறெந்த சங்கமும் 15 சதவீதம் பெறபோவதில்லை என்பதுதான் தற்போதைய செய்தி.
Ø ஏனெனில் நமது சங்கம் பாபு தாரபாதாவால் 1905-ல் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க சங்கம்..
Ø நமது தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே சங்கம் NFPE.
Ø விடுதலைக்கு முன்பு பல்வேறு பிரிவுகளாக இருந்த ஊழியர்கள் அனைவரையும் 1954-ல் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த சங்கம் NFPE.
இன்றைய 7-வது ஊதியக்க்குழு உட்பட அனைத்து ஊதிய குழுவிடமும் நமக்காக வாதாடி போராடி பிற மத்திய அரசு ஊழியர்களை விட உயர் ஊதிய விகிதங்களை பெற்று தந்த சங்கம் NFPE
இன்றைய 7-வது ஊதியக்க்குழு உட்பட அனைத்து ஊதிய குழுவிடமும் நமக்காக வாதாடி போராடி பிற மத்திய அரசு ஊழியர்களை விட உயர் ஊதிய விகிதங்களை பெற்று தந்த சங்கம் NFPE
Ø தன்னலமற்றத் தலைவர்களைக் கொண்ட சங்கம் NFPE.
Ø போனஸ், பதவி உயர்வு என அனைத்து உரிமைகளையும் பெற்று தந்த சங்கம் NFPE.
Ø இலஞ்சம், ஊழல் இவற்றுக்கு அப்பாற்பட்ட சங்கம் NFPE.
Ø அதிகாரிகளிடம் மண்டியிட்டு ஊழியர்களை காட்டிகொடுக்காத சங்கம் NFPE.
Ø பணியிடங்களில் ஊழியர்களின் பாதுகாப்பு அரண் NFPE.
Ø விழுப்புரம் RMS போன்று, பணியிடங்களில் ஊழியர்களை torture பண்ணும் தளமட்ட சிறிய HSA முதல் மிகபெரிய அதிகாரிகளிடமிருந்தும் ஊழியர்களை பாதுகாப்பது NFPE.
Ø நமது சங்கத்திலேயே எல்லா சலுகைகளையும் அனுபவித்து கொண்டு நமது உறுப்பினர்களுக்கே செய்த கொடுமையாலும் துரோகத்தாலும் இங்கிருந்து தூக்கி வீசப்பட்டவர்கள்தான் இன்று விழுப்புரம் போன்ற ஊர்களில் HSA என்ற பெயரில் தாதா வேலை பார்க்கும் மூன்று “ஆனந்தாக்களும்”.
Ø இதில் ஒரு “ஆனந்தா” போலி ST சான்றிதழ் புகாரில் தப்பிக்க மாதா மாதம் 6200 ரூபாய் தனது சங்கத்திற்கு கப்பம் கட்டுகிறார் என செய்தி.
Ø இன்னொரு “கமாலானந்தா”வை அலுவலகத்தில் இவர் செய்யும் சாகசங்களுக்காக வெளியில் வலை வீசி தெடுவதாக செய்தி
இந்த ஆண்டு அங்கீகாரம் பெறபோகும்
ஒரெ சங்கம் NFPE மட்டுமே..
எனவே
தோழர்களே ! தோழியர்களே!!
நமது இலாகா அரசாங்க இலாகாவாக தொடர்ந்திட, நாம் அரசு ஊழியர்களாக நீடித்திட, புதிய உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகபெரிய அபாயத்தை களைந்திட, அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊர் மாறுதல்கள் நியாயமாக கிடைத்திட, அவர்களின் பணியிட torture-க்கு முற்றுப்புள்ளி வைத்திட இணைந்திடுவீர் NFPE சங்கத்தில்.
எவ்வித பிரதிபலனும் பாராமல் NFPE உங்களுக்காக குரல் கொடுக்கும்.
தோழமையுடன்
T.குணசேகரன்
கோட்டச்செயலர்
No comments:
Post a Comment