அனைவருக்கும் புத்தாண்டு
&
பொங்கல் வாழ்த்துக்கள்
========================================================================
புத்தாண்டு அன்று SSRM அவர்களை சங்க நிர்வாகிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அது போலவே PMG அவர்களையும் NFPE திருச்சி அஞ்சல்/RMS இணைப்புக்குழுவின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
T.குணசேகரன்
கோட்டச்செயலர்
---------------------------------------------------------------------------------
NFPE - திருச்சி அஞ்சல்/RMS இணைப்புக்குழுக் கூட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------------
திருச்சி அஞ்சல்/RMS ஊழியர்கள் இணைப்புக்குழுக் கூட்டம் 27.12.2014 அன்று இணைப்புக்குழுவின் தலைவர் தோழர் J.ஜானகிரமன் ( P3 கோட்டத்தலைவர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இணைப்புக்குழுவின் செயலர் தோழர் M.கவனகன் துவக்கி வைத்து இன்றைய நிலைமைகள் குறித்து விளக்கினார்.
கீழ்க்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
P3 கோட்டச்செயலர் தோழர் K.மருதநாயகம்
R3 கோட்டச்செயலர் தோழர் T.குணசேகரன்
P4 கோட்டச்செயலர் தோழர் S.கோவிந்தராஜ்
R4 கோட்டச்செயலர் தோழர் T.P.இரமேஷ்
GDS கோட்டச்செயலர் தோழர் P.பன்னீரசெல்வம்
HRO கிளைச்செயலர் தோழர் P.குணசேகரன்
P3 கோட்டப்பொருளர் தோழர் R. கிரிபாலன்
P4 துணைக் கோட்டசச்செயலர் தோழர் V.இளவரசன் ,
அமைப்புச்செயலர் தோழர் R.சுரேஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மனங்கள் ஒருனமனதாக நிரறைவேற்றப்பட்டன.
1. அனைத்து மட்டங்களிலும் மகளிர் அமைப்புகளை உருவாக்குவது.
2. அகில இந்திய தலைவர்களை வரவழைத்து, இன்றைய அஞ்சல்/RMS மற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, 2015 பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கம் நடத்துவது.
3. திருச்சி அஞ்சல்/RMS மற்றும் MMS ஊழியர்களின் பிரச்சனைகளை ஒவ்வொரு மாதமும் PMG, DPS மற்றும் SSP/SSRM ஆகியோரின் கவனத்துக்கு எடுத்து செல்வது.
.......................என்பது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
ஊழியர்களிடையே ஒற்றுமை வளர்த்தெடுக்கவும், ஊதியக்குழுக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நமது இலாகாவை தனியார் மயமாக்கும் முயற்ச்சிகளை தடுத்திடவும் சம்மேளனமும், மகாசம்மேளனமும் விடுக்கும் அறைகூவலை வெற்றிகரமாக்கிட இணைப்புக்குழுவை வழுப் படுத்துவோம்.
T.குணசேகரன்
கோட்டச்செயலர்
No comments:
Post a Comment