22 Jan 2015
11 Jan 2015
நமது இலாகாவின் மீது பாரத பிரதமரின் தனிபட்ட அக்கறை
--------------------------------------------------------------------------------------------------------------
Press Information Bureau
Government of India
Prime Minister's Office
07-January-2015 13:43 IST
PM: Postal network can
become a driving force for Indian Economy
The Prime Minister, Shri Narendra Modi, today said that the postal network can
become a driving force for the Indian Economy, just like the Indian Railways.
His remarks came during the presentation of a report by the task force on
leveraging the post office network. The Prime Minister, after an initial
discussion on various aspects of the report, has directed that the
recommendations of the task force be studied in detail within a short period of
time, so that necessary follow-up action can be initiated.
The Prime Minister said the postman, along with the teacher, is the most
respected Government employee in rural areas.
The Prime Minister said the Department of Posts has huge assets across India,
and ways should be explored to suitably use these assets for the benefit of the
people. He said post offices in rural areas can be used to deliver services and
important government information to individual households.
The Minister for Communication and IT, Shri Ravi Shankar Prasad, was present on
the occasion. The presentation on behalf of the task force was given by its
Chairman, Shri T.S.R. Subramanian.
*****
அனைவருக்கும் புத்தாண்டு
&
பொங்கல் வாழ்த்துக்கள்
========================================================================
புத்தாண்டு அன்று SSRM அவர்களை சங்க நிர்வாகிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அது போலவே PMG அவர்களையும் NFPE திருச்சி அஞ்சல்/RMS இணைப்புக்குழுவின் சார்பாக அனைத்து நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
T.குணசேகரன்
கோட்டச்செயலர்
---------------------------------------------------------------------------------
NFPE - திருச்சி அஞ்சல்/RMS இணைப்புக்குழுக் கூட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------------
திருச்சி அஞ்சல்/RMS ஊழியர்கள் இணைப்புக்குழுக் கூட்டம் 27.12.2014 அன்று இணைப்புக்குழுவின் தலைவர் தோழர் J.ஜானகிரமன் ( P3 கோட்டத்தலைவர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இணைப்புக்குழுவின் செயலர் தோழர் M.கவனகன் துவக்கி வைத்து இன்றைய நிலைமைகள் குறித்து விளக்கினார்.
கீழ்க்கண்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
P3 கோட்டச்செயலர் தோழர் K.மருதநாயகம்
R3 கோட்டச்செயலர் தோழர் T.குணசேகரன்
P4 கோட்டச்செயலர் தோழர் S.கோவிந்தராஜ்
R4 கோட்டச்செயலர் தோழர் T.P.இரமேஷ்
GDS கோட்டச்செயலர் தோழர் P.பன்னீரசெல்வம்
HRO கிளைச்செயலர் தோழர் P.குணசேகரன்
P3 கோட்டப்பொருளர் தோழர் R. கிரிபாலன்
P4 துணைக் கோட்டசச்செயலர் தோழர் V.இளவரசன் ,
அமைப்புச்செயலர் தோழர் R.சுரேஷ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட தீர்மனங்கள் ஒருனமனதாக நிரறைவேற்றப்பட்டன.
1. அனைத்து மட்டங்களிலும் மகளிர் அமைப்புகளை உருவாக்குவது.
2. அகில இந்திய தலைவர்களை வரவழைத்து, இன்றைய அஞ்சல்/RMS மற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, 2015 பிப்ரவரி மாதம் ஒரு கருத்தரங்கம் நடத்துவது.
3. திருச்சி அஞ்சல்/RMS மற்றும் MMS ஊழியர்களின் பிரச்சனைகளை ஒவ்வொரு மாதமும் PMG, DPS மற்றும் SSP/SSRM ஆகியோரின் கவனத்துக்கு எடுத்து செல்வது.
.......................என்பது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
ஊழியர்களிடையே ஒற்றுமை வளர்த்தெடுக்கவும், ஊதியக்குழுக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் நமது இலாகாவை தனியார் மயமாக்கும் முயற்ச்சிகளை தடுத்திடவும் சம்மேளனமும், மகாசம்மேளனமும் விடுக்கும் அறைகூவலை வெற்றிகரமாக்கிட இணைப்புக்குழுவை வழுப் படுத்துவோம்.
T.குணசேகரன்
கோட்டச்செயலர்
மாதாந்திரப் பேட்டி
SSRM அவர்களுடன் மாதாந்திரப் பேட்டி 30.12.2014அன்று நடைபெற்றது. கோட்ட்ச்செயலருடன் HRO கிளைச்செயலர் தோழர். P.குணசேகரன், கோட்டப்பொருளர் தோழர். U. கவியரசபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு அஜெண்டாக்களின் மீது விவாதம் நடைபெற்றது.
SSRM அவர்கள் நமது பிரச்சனைகளை புரிந்து கொண்டிருக்கிரார். அவற்றை விரைவில் தீர்த்து வைப்பபார் என நம்புகிறோம்.
கோட்டச்செயலர்.
Subscribe to:
Posts (Atom)