31 வது விழுப்புரம் கோட்ட மாநாடு
31 வது
கோட்ட மாநாடு ஆகஸ்ட் 5-6,2016 தேதிகளில், தோழர். ஜே.எம். ராமச்சந்திரன் அரங்கில் விழுப்புரத்தில்
தோழர். P. குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தேசியக்
கொடியினை தோழர். எம். கண்ணையன்(முன்னாள் மாநிலச் செயலர் R-3), சம்மேளனக் கொடியினை தோழர்.
கே.ரமேக்ஷ், (மாநிலச் செயலர் R-3), ஏற்றினர்.
பின்னர்
மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநாட்டினை
துவக்கிவைத்து தோழர். கண்ணையன்(முன்னாள் மாநிலச் செயலர் R-3) உரையாற்றினார். தோழர்
டி. ராமமூர்த்தி(முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்/மாவட்டச்செயலர் சிபிஎம்), K.R. கணேசன்(மாநிலத்
தலைவர் R-3), K. சங்கரன்(AGS R-3), M. கவனகன்
(ACS R-3), சிவகுரு, மாநிலத்தலைவர்(Casual Labours Union), K. ராஜேந்திரன்(முன்னாள்
மாநிலச் செயலர் -4), K. ரமேக்ஷ்(C/ Secy R-3
),K.V. ராஜேந்திரன்(கோட்டச் செயலர் R-3 CB Dn), சாலிவாகனன்(கோட்டப் பொருளர், AMSD , chennai) வாசு(Dvl
Secy, P-3 Pondy Dvn) K. மருதநாயகம்(Dvl
Secy P-3 TR Dn.), S. கோவிந்தராஜன்(Dvl. Secy, P-4 TR Dvn) T. பாலசுப்பிரமணியன்(Regl Secy. R-3), E.
செந்தில்குமார்(ACS R-3 ) மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
இம்மாநாட்டில்
மொத்தம் 68 சார்பாளர்கள்(15 பெண் தோழியர்கள் உட்பட), கோட்டச் சங்க நிர்வாகிகள், மாநிலத்தலைவர்
மற்றும் மாநிலச்செயலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இம்மாநாட்டில்
நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் தோழர்கள். P குணசேகரன், T. குணசேகரன், மற்றும் S. விஸ்வநாதன்
ஆகியோர் முறையே கோட்டத்தலைவர், செயலர், பொருளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நமது
கோட்டத்தில் முதன்முறையாக விழுப்புரம் தோழியர் G. பொன்னி(HSG-I HSA Villupuram) அவர்களின்
தலைமையில் மகளிர்குழு அமைக்கப்பட்டது.
இறுதியில்
தோழர். கணேக்ஷ்குமார், வரவேற்புக்குழு பொருளர் நன்றி கூறினார்.
மாநாட்டு
ஏற்பாடுகளை விழுப்புரம் கிளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தது.
மாநாடு
வெற்றிபெற தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட விழுப்புரம் R-3, R-4, GDS,
Mazdoor தோழர்களுக்கும், தாரளமாக நன்கொடை வழங்கிய
அனைத்து கிளைத் தோழர்களுக்கும் கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
T. குணசேகரன்,
கோட்டச்
செயலர்.
No comments:
Post a Comment