அனைத்து திசைகளும் விழுப்புரம் நோக்கி
நமது
கோட்டச்சங்கத்தின் 36வது கோட்ட மாநாடு எதிர்வரும் 2016 ஆகஸ்ட் திங்கள் 5,6 தேதிகளில்
விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான
அனைத்து ஏற்பாடுகளையும் விழுப்[புரம் கிளைத்தோழர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாநாட்டிற்கான
முழுச்சுமையையும் விழுப்[புரம் கிளையே ஏற்பதென்பது இயலாத காரியமாகும். எனவே, நமது கோட்டத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும்
தாராளமாக நன்கொடை வழங்குமாறு கோட்டச்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
வசூலித்த
நன்கொடையினை மாநாட்டிற்கு வரும்வரை காத்திராமல் வரவேற்புக் குழுவிற்கு கீழ்க்காணும்
முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
தோழர்.
B. கணேக்ஷ்குமார்,
பொருளர்,
வரவேற்புக்குழு,
வங்கிக்கணக்கு எண்.30415872184(SBI)
T. குணசேகரன்,
கோட்டச் செயலர்
FLASH NEWS
நமது
HRO கிளை உறுப்பினர் தோழர்.என். நவீன்குமார்,
அவர்களுக்கு நமது கோட்டச் சங்கத்தின் முயற்சியினால் கரூர் அஞ்சல் பிரிப்பகத்திற்கு
மாற்றல் உத்திரவு பெறப்பட்டுள்ளது.
அவருக்கு நமது கோட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
T. குணசேகரன்,
கோட்டச் செயலர்
No comments:
Post a Comment