[1] NFPE -R3,R4 & GDS
HRO Tiruchy.
Ø தற்காலிக ஊழியர்கள் பணி நிறுத்தம்!
Ø SA,
MTS ஊழியர்கள் 6 Nights Duty
பணி பார்த்த பின்னர் 7-வது
நாள்தான் W/o & FNO
வழங்கிட வேண்டுமாம்
Ø EL/MC,CLமறுப்பு ! OT பார்க்க கட்டாய
உத்தரவு !
Ø
Rule 16, Rule
14 !
Ø HRO
SORTERS HALL-ல் உட்காரகூட அனுமதிக்காத அடிமைத்தனம் ! மேஜை நாற்காலிகள்
அகற்றம் ! HRO Recreation Club-ஐ
முடக்கிட திட்டம்!
இப்படி அடுக்கடுக்கான
அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தவர் நமது மதிப்பிற்குரிய திருச்சி மண்டல DPS
அவர்கள்தான்.
NFPE மாநில மற்றும்
மண்டலச் செயலர்கள் 09.02.2016 (செவ்வாய்)
அன்று நடைபெறவுள்ள PMG-யுடனான இரு மாத பேட்டியின் போது இப்படிபட்ட ஊழியர்விரோத நடவடிக்கைகளை
உடனடியாக கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்திட உள்ளனர்.
NFPE
–இணைப்புக் குழுவும் அன்று மாலையே PMG
அவர்களை சந்திக்கிறது.
HRO
பொதுக்குழுக்கூட்டம் 11.02.2016 (புதன்)
மாலை கூடுகிறது !
OUTSIDERS –
NFPE போராடி பெற்ற ஒன்று ! OT
கட்டாயத்தை தகர்த்தெறிந்தது NFPE-தான். EL/MC, CL W/o FNO முறைப்படி கிடைத்திட போராடியதும்
NFPE-தான். எதையும் மறுத்திட யாருக்கும் உரிமையில்லை
!
முடிவெடுப்போம்
! நாம் போராடிப் பெற்ற உரிமைகளை தக்கவைத்திட !!
இப்படிக்கு NFPE -R3,R4 & GDS HRO Tiruchy.
No comments:
Post a Comment