7 Feb 2016

[1] NFPE -R3,R4 &  GDS
 HRO  Tiruchy.
Ø     தற்காலிக ஊழியர்கள் பணி நிறுத்தம்!
Ø SA, MTS ஊழியர்கள் 6 Nights Duty பணி  பார்த்த பின்னர் 7-வது நாள்தான் W/o &  FNO வழங்கிட வேண்டுமாம் 
Ø EL/MC,CLமறுப்பு ! OT பார்க்க கட்டாய உத்தரவு !
Ø Rule 16, Rule 14 !
Ø HRO SORTERS HALL-ல் உட்காரகூட அனுமதிக்காத அடிமைத்தனம் ! மேஜை நாற்காலிகள் அகற்றம் ! HRO Recreation Club-முடக்கிட திட்டம்!

இப்படி அடுக்கடுக்கான அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தவர் நமது மதிப்பிற்குரிய திருச்சி மண்டல DPS அவர்கள்தான். 

NFPE மாநில மற்றும் மண்டலச் செயலர்கள் 09.02.2016 (செவ்வாய்) அன்று நடைபெறவுள்ள PMG-யுடனான இரு மாத பேட்டியின் போது இப்படிபட்ட ஊழியர்விரோத நடவடிக்கைகளை உடனடியாக கைவிடக் கோரி பேச்சுவார்த்தை நடத்திட உள்ளனர்.

NFPE –இணைப்புக் குழுவும் அன்று மாலையே  PMG அவர்களை சந்திக்கிறது.
HRO பொதுக்குழுக்கூட்டம் 11.02.2016 (புதன்) மாலை கூடுகிறது !

OUTSIDERS – NFPE போராடி பெற்ற ஒன்று ! OT கட்டாயத்தை தகர்த்தெறிந்தது NFPE-தான். EL/MC, CL W/o FNO முறைப்படி கிடைத்திட போராடியதும் NFPE-தான்.  எதையும் மறுத்திட யாருக்கும் உரிமையில்லை !   
 முடிவெடுப்போம் ! நாம் போராடிப் பெற்ற உரிமைகளை தக்கவைத்திட !!
                                                                                                                       இப்படிக்கு                                                                                     NFPE -R3,R4 &  GDS                                                                                      HRO  Tiruchy.