விழுப்புரம் கிளை மாநாடு
கடந்த 17.5.15 அன்று நடைபெற்ற கிளை மாநாட்டில் தோழர்கள் K. ரமேஷ் மாநிலச்செயலர் R 3, M கவனகன் . மாநில துணைச் செயலர் R 3, T . குணசேகரன் கோட்ட செயலர் R 3, T. பாலசுப்ரமணியன் மண்டலச் செயலர் R 3 , R . ஜெயசங்கர்,கோட்ட செயலர் R 3 சென்னை APSO ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர் . இறுதியில் தோழர்கள் S . ரவி , E . கதிரவன் மற்றும் சத்யநாராயணன் அவர்கள் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி களுக்கு கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள் .அரியலூர் கிளை மாநாடு
கடந்த மாதம் 29.4.15 அன்று நடைபெற்ற கிளை மாநாட்டில் தோழர்கள் T . குணசேகரன் கோட்ட செயலர் , P குணசேகரன்,HRO கிளை செயலர், M. துரை முன்னாள் GDS கோட்ட செயலர் மற்றும் விருத்தாசலம் கிளையின் மூத்த தோழர்.R புஷ்பராஜ் அவர்களும் கலந்துகொண்டனர். இறுதியில் ப, வெங்கடராமன், J. ரோசி மற்றும் R. ஆனந்த் அவர்கள் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி களுக்கு கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள் .
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி களுக்கு கோட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment