NFPE சங்கங்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
அகில இந்திய அளவில் நமது சங்கங்களின் தொடர் முயற்சியின் விளைவாக நாடு முழுவதும் ஆயிரகணக்கான அஞ்சல் உதவியாளர் மற்றும் அஞ்சல் பிரிப்பாளர் பணியிடங்கள் இந்திய அஞ்சல் துறையில் நிரப்பப்பட உள்ளது . இதில் நமது கோட்டத்தில் 92 அஞ்சல் பிரிப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நமது கோட்ட ச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.
NFPE சங்கம் என்றும் தங்களின் நலன் காக்க துணை நிற்கும் .
T. GUNASEKARAN, Divisional Secretary,
Mobile:9865827286

No comments:
Post a Comment